உலகத்தின் பெரும்பான்மையான நீர் பரப்பை கடின நீர் தான் ஆட்கொண்டுள்ளது. மென் நீர் உலகத்தில் 2.5 சதவீதம் தான் உள்ளது.

கடின நீரை மென் நீராக ஆக்காமல் உபயோகிப்பதால் பல விளைவுகள் இருக்கின்றன. இது பல தோல் வியாதிகள், முடி வறண்டு போவது, முடி உதிருவது, கிட்னி ஸ்டோன் ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. ஆனால் விலை குறைவாக, எளிதாக செய்யும் வசதி வந்திருக்கிறதா என்றால் அதற்கு விடை புதிதாக ஆரம்பித்து இருக்கும் இந்த ஸ்டார்ட் அப் தான். டி கால்        (d-cal) என்ற இந்த கம்பெனி கடின நீரை மென் நீராக ஆக்கும் சிறிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இது ரூபாய் 3600 விலையில் கிடைக்கும். ஒரு வருடம் உபயோகிக்கலாம். இது மார்க்கெட்டில் இருக்கும் பல ப்ராடக்ட்களை விட  விலை குறைவு, உபயோகிப்பது எளிது, மின்சார செலவு இல்லை.சென்று பாருங்கள் இவர்களின் இணையதளத்தை     www.dcal.co.in

Read More