மாற்றுத் திறானாளிகள் வாழ்வாதாரம் உயர!

 

2001ஆம் ஆண்டு அறிக்கை படி இந்திய மக்கள் தொகையில் 2.1 சதவீத மாற்றுத் திறனாளிகள் இருந்திருக்கிறார்கள். 2011 ஆண்டு அறிக்கைப்படி இது 2.21 சதவீதமாக இருக்கிறது. இதில் ஆண்கள் 55.6 சதவீதமும் பெண்கள் 44.4% இருக்கிறார்கள். இவர்களில் கிராமப்புறங்களில் 66 சதவீதமும், நகர்ப்புறங்களில் 33 சதவீதமும் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க..

“நீட்ஸ்” (NEEDS) திட்டம்

 

தமிழ்நாட்டில் புதிதாக தொழில்களில் ஈடுபட விரும்பும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக New Entrepreneur -cum- Enterprise Development Scheme- – NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டத்தை தமிழக அரசு 2012ம் வருடம் கொண்டுவந்துள்ளது

மேலும் படிக்க..

பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்கள் பொருட்களையும் விற்கலாம்.

 

ப்ளிப்கார்ட் இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் கம்பெனிகளில் ஒன்று. நாம் எல்லாருக்குமே ஒரு ஆதங்கம் எப்போதும் இருக்கும் நாம் பொருட்களின் விற்பனையை எவ்வாறு கூட்டுவது என்று. உங்களின் இந்த ஆதங்கத்தை போக்குவதற்கு ஆபத்பாந்தவனாக வருகிறது ப்ளிப்கார்ட்.

மேலும் படிக்க..

வந்தாச்சு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் பாலிசி!

 

‘‘தமிழ்நாடு இன்னும் தனக்கென தனியாக ஒரு ஸ்டார்ட் அப் பாலிசி கொண்டு வரவில்லை. இதற்காக பல வருடங்களாக பேசி வருகிறது. பாலிசியும் ரெடியாகி விட்டது. தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமங்கள் முன்னேறும் வகையில் அங்கு ஸ்டார்ட் அப்-கள் அமைக்கும் வகையில் பாலிசி அமையும் எனத் தெரிகிறது. ஆனால் இன்னும் அறிமுகமாகவில்லை. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கேன் என்ற பாணியில் நல்ல ஒரு ஸ்டார்ட்அப் பாலிசி தமிழ்நாட்டிற்கு தேவை...’’

மேலும் படிக்க..

‘வாட்ஸ் அப்’ பார் பிசினஸ்-கிருஷ்ணன்

 

நாமெல்லாம் வாட்ஸ் அப்-பை ஒரு பொழுது போக்கு அம்சமாகதான் பார்க்கிறோம். வாட்ஸ் அப் 2019ம் வருடம் “வாட்ஸ் அப் பிசினஸ்” என்ற ஒரு செயலியை

மேலும் படிக்க..

ஈ.எப். பாலிமரின் புதிய கண்டுபிடிப்பு-தண்ணீர் சேமிக்கும் பாலிமர்

 

பாலிமர் டெக்னாலஜி பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் உதய்பூரை சேர்ந்த இந்த இளைஞர்கள் பாலிமர் டெக்னாலஜியை உபயோகப்படுத்தியிருக்கு விதம் தான் ஆச்சரியமானது. ஜப்பானியர்களையே வியக்க வைத்து 10 மில்லியன் டாலர் (70 கோடி ரூபாய்) உதவியும் அளித்து, ஜப்பானுக்கு சென்று இன்குபேஷனும் செய்ய கூறியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க..

கினாரா கேபிடல்.காம்

 

சமீப காலத்தில் குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) கம்பெனிகளுக்கு கிடைத்த பெரிய வரம் என்னவென்றால் சிறிது தடை இல்லாத மின்சாரம். இது தவிர அவர்களுக்கு பிரச்னையாக இருப்பது நடைமுறை மூலதனம். அதாவது “வொர்கிங் கேபிடல்”.

மேலும் படிக்க..

உங்களின் சுவையான கைப்பக்குவம், பணக்காரராக்கும்!

 

வீட்டிலேயே பலர் நளபாகத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். என் நண்பனின் மனைவி வெங்காய சாம்பார், ரசம் வைத்தால் ஊருக்கே மணக்கும். அது போல அவர்கள் செய்யும் லட்டு மிகவும் சுவையாக இருக்கும். எப்போது அவர் வீட்டிற்கு சென்றாலும் இது தான் எனக்கு தேவையான மெனு.

மேலும் படிக்க..

Today News

Follow Us

Newsletters

Subscribe To Our Newsletter