நாமெல்லாம் வாட்ஸ் அப்-பை ஒரு பொழுது போக்கு அம்சமாகதான் பார்க்கிறோம். வாட்ஸ் அப் 2019ம் வருடம் “வாட்ஸ் அப் பிசினஸ்” என்ற ஒரு செயலியை உங்களது மொபைலில் டவுன் லோட் செய்து கொண்டால் அதன் மூலம் உங்களது சிறிய கம்பெனியின் ப்ரோபைல் போட இயலும், விரைவாக அனுப்பக் கூடிய பதில்களை ரெடியாக வைத்திருந்து உடனடியாக அனுப்ப இயலும். இப்படி உபயோகமான பல அம்சங்கள் இருக்கின்றன.

இது பற்றிய முழு தகவல்களை பெற, செயலியை பதிவிறக்கம் செய்ய, உங்கள் வியாபாரத்தை அதிகரிக்க கீழ்கண்ட இணையதளத்தை பார்க்கவும் https://www.whatsapp.com/business/

************