Friday, 20th May 2022

Startup and Business News
Startup and Business News
  • HOME
  • ABOUT US
  • SUCCESS STORIES
  • INTERVIEWS
  • MORE
    • ADVERTISE WITH US
    • STARTUP BASICS – LEARN
    • SUBMIT YOUR START-UP IDEA
    • YOUR MENTOR
    • FUNDING DEALS
    • VIDEOS
    • TERMS & CONDITIONS
  • JOIN US / WRITE FOR US
  • CONTACT US
Subscribe
Home » customers

 

அமேசானின் வளர்ச்சிக்குக் காரணம் வாடிக்கையாளர்கள்.(6)

by சித்தார்த்தன் சுந்தரம்

December 3, 2021

அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம்.

Read More

டீ டைம்

by அ. ஹூமாயூன்

December 3, 2021

உலகில் தண்ணீருக்கு  அடுத்தபடியாக அதிகம் பருகப்படும் பானம் தேநீர். ஒரு மிடரு அருந்தினாலும் நம் உடலின் மொத்த இயக்கமும் புத்தணர்வு பெறுகிறது. 

Read More

அமேசானின் வளர்ச்சிக்குக் காரணம் வாடிக்கையாளர்கள்(தொடர் 5)

by சித்தார்த்தன் சுந்தரம்

December 3, 2021

அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.

Read More

சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட்ஸ் – இதுதாங்க ஸ்வீட், காரம்….. !

by அ. ஹூமாயூன்

November 2, 2021

சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட் ஸ்டால் நிறுவனம் நகரின் முக்கிய பகுதியான தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் திரு. கணேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சுவாரசியமான, அறுசுவை தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. 

Read More

வாடிக்கையாளரே நிறுவனத்தின் சு”வாசம் “ – வினி காஸ்மெட்டிக்ஸ்

by மீனாட்சி சுந்தரம்

October 29, 2021

2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் டியோட்ரண்ட் சந்தை இந்துஸ்தான் யுனிலீவரின் ஆக்ஸ் , பார்க் அவென்யூ மற்றும் நிவியா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையை பெருமளவில் கைப்பற்றியிருந்தன. 

Read More

அமேசானின் வளர்ச்சிக்குக் காரணம் வாடிக்கையாளர்கள். (4)

by சித்தார்த்தன் சுந்தரம்

October 21, 2021

எங்கள் பணியாளர்களில் ஒருவரான பாட்ரிசியா சோடோ கேரியர் சாய்ஸ் திட்டத்தின் வெற்றிக்கதையில் ஒருவராவார். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமென்ற சிந்தனை கொண்ட இவருக்கு மருத்துவத் துறையில் பணி செய்ய விருப்பம், ஆனால் உயர்நிலைப்பள்ளி டிப்ளமாவும், அதிக செலவும் அவர் மேலே படிப்பதற்குத் தடையாக இருந்தது. எனவே அவருக்கு தன் கனவு நிறைவேறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கேரியர் சாய்ஸ் திட்டத்தின் மூலம் படித்து மருத்துவப் பட்டயம் வாங்கிய பின் அவர் அமேசானிலிருந்து விலகி Sutter Gould Medical Foundationல் மருத்துவ உதவியாளராகச் சேர்ந்து தனக்குப் பிடித்த பணியைப் புதிதாகத் தொடங்கினார். பாட்ரிசியா போல தான் விரும்பியதை அடைய முடியாது என நினைத்த பலரும் தங்களது இரண்டாவது பணியை கேரியர் சாய்ஸில் சேர்ந்ததன் மூலம் அடைய முடிந்தது.

Read More

அமேசானின் வளர்ச்சிக்குக்காரணம் வாடிக்கையாளர்கள் .(3)

by சித்தார்த்தன் சுந்தரம்

October 16, 2021

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். ஆனால் இழப்பது எளிது. உங்களுடைய வணிகம் என்ன என்பதை உருவாக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.

Read More

IT HAPPENED IN INDIA ஃப்யூச்சர் குழுமம் வளர்ந்த கதை

by மீனாட்சி சுந்தரம்

October 7, 2021

சில்லறை விற்பனையில் சாதனை படைத்த ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனரான கிஷோர் பியானி எழுதியுள்ள  புத்தகம், IT HAPPENED IN INDIA. ராஜஸ்தானில் உள்ள நடுத்தர  வியாபார பனியா கூட்டு  குடும்பத்திலிருந்து மும்பைக்கு குடியேறிய  கிஷோரின்  குடும்பத்தினர் டெக்ஸ்டைல் வியாபாரத்தை நடத்தி வந்தனர். பாரம்பரிய வணிகத்தில் இருந்து விலகி இருந்த கிஷோர், இந்தியாவின் சில்லறை விற்பனை முறையை ஆழ்ந்து கவனித்தார் . இந்தியா ஒரு மாறுபட்ட நாடு என்பதையும் பிராந்திய அளவில் நுகர்வோர்களின் நடத்தைகளிலும் விருப்பங்களிலும் பல்வேறு மாறுபாடுகளைகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த  கிஷோர் ஆரம்பகாலங்களில்  சந்தைகளிலும், கடை வீதிகளிலும் தனது நேரத்தை செலவிட்டார்.

Read More

Recent Posts

  • மாசு இல்லாத உலகத்தை காண விரும்பும் ஸ்டார்ட் அப்
  • சவால்களை எதிர் கொள்ளும் சர்வரோக நிவாரணி….
  • “தமிழ்நிலா ஆட்டுப் பண்ணை”
  • “மாத்தி யோசி” – OUT OF THE BOX
  • ப்ளாஸ்டிக் வேஸ்டிலிருந்து கனமான காகிதப் பைகள்- நீங்களும் தயாரிக்கலாம்.

Archives

  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • April 2021
  • February 2021
  • October 2020
  • April 2020

Categories

  • agriculture
  • books
  • business
  • consumer trends
  • covid-19
  • customers
  • designing
  • education
  • exports
  • food
  • franchisee
  • freelancers
  • government
  • health
  • hotel
  • innovation
  • inspiration
  • investment
  • kids
  • news
  • online
  • opportunity
  • process
  • Quality
  • robotics
  • social entrepreneurship
  • startups
  • tamilnadu

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Newsletters

  • Newsletter July 2020
    Download
  • Newsletter Mar 2020
    Download
  • Newsletter Feb 2020
    Download
  • Newsletter Jan 2020
    Download
  • Newsletter Oct 2020
    Download
  • Newsletter Nov 2020
    Download
  • Newsletter Sep 2020
    Download
  • Newsletter Aug 2020
    Download
Show All
Important Links
  • HOME
  • ABOUT US
  • CONTACT US
  • TERMS & CONDITIONS
Total Website Visits: 184131

© Copyright 2021. All Rights Reserved by TBNM-TamilBusinessNewsMedia. Powered by Pennyblack Templates