“ஸ்டார்ட்அப் அண்ட் பிசினஸ் நியூஸ்” (Startup And Business News) – மின் இதழ் “தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா” (Tamil Business News Media) என்ற நிறுவனத்தின் கீழ் வெளி வருகிறது. தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தமிழில்
வர்த்தக செய்திகளை முந்தி தருவது தான்.

தமிழில் வர்த்தக கட்டுரைகள் எழுத ஆர்வமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

Read More