“ஐ வோன்ட் மிஸ்” என்பது செயலி போல் செயல்படும். இந்த அதிவேக பயனர்கள் செயல்முறைக்கு (APProach)  எந்தவித தரவிறக்கமோ, உங்கள் மொபைலில் நிறுவும் வேலையோ, அனுமதி தருவிக்கும் பிரச்னைகளோ கிடையாது. 

உதாரணத்துக்கு, நீங்கள் வீட்டு மனைகள் விற்பவராக இருந்தால் (For Real Estate Business Folks) உங்கள் வீட்டுமனை, கட்டடங்கள் மற்றும் அதை சார்ந்த விளம்பரங்களை வாடிக்கையாளர்களின் உள்ளங்கையில் உள்ள கைபேசிக்கே கொண்டு சேர்க்கும் திறன் வாய்ந்த ஒரு செயலி அல்லாத பயன்பாடு(APProach than APPlication) தான் #IWONTMISS.

இதன் மூலம் நீங்கள் விரும்பும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சாதனங்களுக்கு வீட்டுமனை பட்டியல், விரைவில் வரவிருக்கும் மற்றும் முந்தைய லேஅவுட் வெளியீடுகள் குறித்த தகவல்கள், வீட்டு அமைப்பு முன்னோட்டம், வாடிக்கையாளர் விமர்சனம், விற்பனை முகவர் தொடர்புகள், சலுகைகள், விற்பனை நிலைய முகவரி, வழி, தூரம் போன்ற தகவல்களையும் அளிக்க முடியும். இந்த பயன்பாடு மூலம் புதிய மனைகளை பற்றிய விவரங்களை பதிவிறக்கம் (download) வாங்கசெய்துகொள்ளலாம், முன் பதிவு செய்யலாம், விவரங்களை விசாரிக்கலாம், புதிய திட்ட வெளியீடுகளுக்கான தகவல்கள் மற்றும் சலுகைகளுக்கு பதியலாம், ஒரே விரல் தட்டில் விற்பனையாளர்களை தொடர்பு கொள்ளலாம், திட்டம் குறித்த விருப்பம் தெரிவிக்கலாம், சிபாரிசு அளிக்கலாம், விருப்பங்களைத் தெரிவிக்கலாம், கருத்து கணிப்புகள் மற்றும் போட்டிகள் நடத்தலாம் 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உங்கள் கம்பெனியை பற்றிய விவரங்களையும் உங்கள் விற்பனை பொருட்களை குறித்தும் பெருமளவு அறிந்து கொள்வதோடு அவற்றை வாங்கும் முடிவெடுக்க உந்துதலாகவும் அமைகிறது

உங்கள் கம்பெனியின் விசேஷ சலுகைகள் மற்றும் இதர விபரங்களை வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மொபைலுக்கோ அல்லது கணினிக்கோ  நேரடியாக கொண்டு சேர்க்கும்.

இந்த செயலி, எந்த ஒரு தளத்திலும் செயல்படும்.  தங்களுக்கான ஒரு அதிநவீன கைபேசி செயலியாக தங்கள் எதிர்கால/நிகழ்கால வாடிக்கையாளர் வசம் இருக்கும். 

உதாரணமாக நீங்கள் எழுதியிருக்கும் / வெளியிட்டிருக்கும் உங்கள் புத்தகங்களை விளம்பரப்படுத்தி உங்கள் வியாபாரத்தை பல மடங்கு  மேம்படுத்த முடியும்

விளம்பர பலகைகள், அச்சு விளம்பரங்கள், சமூக ஊடக பதிவுகள், ஒளி பதிவுகள் போன்ற ஒரு வழி விளம்பர உத்திகளில் இருந்து மாறி  டிஜிட்டல் விளம்பர உத்திக்கு இந்த செயலி உங்களை விரிவுபடுத்தும் .  

மேலும் பொருள்களின் வீச்சைக் (market reach geographic wise) கண்டறியலாம்.

இது போல் இருபதுக்கும் மேம்பட்ட வியாபார வகைகளுக்கு அதாவது Cafe, Spa,Resorts,BookStore,Garments,Tours,Books, food readymix, community, healthcare, Cinema and போன்ற தொழில்கள் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வியாபாரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும்.

மேலும் விபரங்களுக்கு  7010328830.

இணையதளம்:  http://iwontmiss.in

Spread the lovely business news